ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!

Thursday, March 7th, 2019

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்ட 2ஆவது விசாரணை உயர்நீதிமன்றம் தமது விசாரணை நடவடிக்கைகளை  ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீதியமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Related posts:

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆ...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் அவசியமற்றது - பெரும்பாலான மக்கள் கருதுவதாக அரசாங்கம் தெரிவ...

கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!
பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக...
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...