ஊழல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள புதிய நீதிபதிகள் குழு!

குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய நீதிபதிகள் குழு நியமிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனை அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் அமுனுகமவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சனிக்கிழமையன்று போட்டிப் பரீட்சை!
மழை நீர் புகுந்ததால் யாழ். பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் செயற்பாடுகள் இரு நாட்களுக்கு நிறுத்தம்...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பானமையுடன் நிறைவேற்றுவதற்கு சில சரத்துகள...
|
|