ஊழலை ஒழிக்க தேசிய செயற்திட்டம் – நீதி அமைச்சர் தலதா அத்துகோரள!

ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டமொன்று நிறைவேற்றப்படவுள்ளது. இதுதொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மோசடி, இலஞ்சம் மற்றும் ஊழல்களை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் காரணமாக இலங்கை சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பாதகமான அழுத்தத்தை பொது மக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இலங்கையில் ஊழலை தடுப்பதற்கான செயற்திட்டமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் திருமதி. தலதா அத்துகோரள முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
இலங்கை மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் பிரதமர்!
மாணவி கிருசாந்தியை நெஞ்சில் நினைவேந்துகின்றோம்.!
பேருந்து வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு தவற...
|
|