ஊர்காவற்றுறை, பூநகரி தவிர வட மாகாணத்தில் எல்லா சபைகளும் தொங்கு நிலையில்!
Monday, February 12th, 2018
நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள சபைகளில் 34 சபைகளில் பூநகரி, ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய சபைகள் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறாத நிலையில் தொங்கு சபைகள் உருவாகியுள்ளன.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி யும் பூநகரி பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளன.
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி தனித்து அதிக இடங்களையும் பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகளில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தனித்து அதிக ஆசனங்களை பெற்றுள்ளது
ஏனைய இடங்களில தமிழரசுக் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது எனினும் அச்சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க ஏற்கனவே ஆரம்பித்து விட்டன எனக் கூறப்படுகிள்றன .
Related posts:
வடக்கின் சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல - பொலிஸ் மா அதிபர்
21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி - அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டி...
|
|