ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Friday, July 13th, 2018

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதனை விசாரணை செய்த நீதிவான் குறித்த தண்டனை உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts: