ஊர்காவற்றுறை – கரம்பொன் மக்களது நீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தீர்வு!

Friday, August 31st, 2018

தமது பகுதியில் பாழடைந்து காணப்படும் நீர் நிலைகளை புனரமைப்பு செய்து தருமாறுகோரி ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் விடுத்த கோரிக்கைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

கடும் வறட்சி நிலவி வருவதால் ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு பிரதேச மக்கள் நீருக்காக பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் பிரதேசத்தின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் மேற்கொண்ட முயற்சி காரணமாக நிவர்த்தி குறித்த பகுதி கிணறுகள் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

40435675_528689137534834_3316251206812172288_n 40387438_528689097534838_6592399977564078080_n 40506408_528689030868178_1433401182776197120_n

Related posts: