ஊர்காவற்றுறைக்கான 777 இலக்கப் பேருந்து சேவை நேரம் மாற்றம்!

Wednesday, April 4th, 2018

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை 777 இலக்க பேருந்து சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  அதன்படி தனியார் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச் சேவைகள் இரண்டினதும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்படும் இ.போ.ச பேருந்து சேவை நேரம் பின்வருமாறு:

காலை 5.25, 6.20, 7.05, 8.40, 09.00, 10.00, 10.25, 10.50 மதியம் 11.30, 12.30, 1.25, 1.55, 3.00 பி.ப 3.40, மாலை 4.35, 5.20, 5.45, 6.40 இரவு 07.30 க்கும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை புறப்படும் இ.போ.ச பேருந்து சேவை நேரம் பின்வருமாறு:

காலை 06.10, 06.45, 07.30, 08.00, 08.15(778), காலை 08.30, 09.15, 10.00, 11.00, 11.45 மதியம் 12.30, 01.00, 01.45, 02.45, 03.35, மாலை 04.15, 05.05, 05.45, 06.35, இரவு 07.15, 8.40 க்கும் இடம்பெறவுள்ளது.

தனியார் போக்குவரத்துச் சேவைகள் ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்படும் நேரம் பின்வருமாறு:

காலை 6.00, 6.50, 8.00, 9.45, மதியம் 12.00, 1.00, 2.30, மாலை 4.10, 5.00 க்கும் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை புறப்படும் நேரம்: 6.50, 9.00, 10.30, 11.30, மதியம் 2.15, மாலை 3.10, 4.45, 6.10, 7.00 க்கும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: