ஊரடங்கு சட்ட மீறல்: கடந்த 24 மணித்தியாலத்தில் 1093 பேர் கைது!
Wednesday, April 1st, 2020கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 310 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரத்து 078 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு தடுப்பில் உள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பதவி விலகுவது குறித்து பிரதமரின் அறிவிப்பு!
நல்லாட்சிக்கு முண்டுகொடுத்தவர்கள் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியுமா? ஈ.பி....
நாளைமுதல் ஒரு வாரத்திற்கு வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்ப...
|
|