ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
தீர்ப்புகள் பாதுகாக்கும் கேடயங்களாக அமைய வேண்டும் !
தொழிற்சங்க போராட்டத்தால் நீர் விநியோகத்தடை ஏற்படலாம்!
அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி - இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!
|
|