ஊரடங்குச் சட்டம்: மீறிய 22000 பேர் இதுவரையில் கைது – பொலிஸார் !
Saturday, April 11th, 2020ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
போதைப்பொருள் ஒழிப்பு - திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!
வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப...
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுனார் ஜனாதிபதி ரணில் விக்கிர...
|
|