ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
Wednesday, April 1st, 2020மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படது..
இன்று இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் - யாழ்ப்...
|
|