உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்

Saturday, June 17th, 2017

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

அடுத்து வரும் தேர்தலுக்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

Related posts:

புரவி புயலின் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - கிளிநொச்சியிலும் ...
வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை - பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார...
கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!