உள்ளூராட்சி மன்றுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர்ப் இன்று வர்த்தமானியில்!

Friday, March 9th, 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் விபரங்கள் இன்று(09) வர்த்தமானியில் வெளியிடப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறு, தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சபை உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல், வர்த்தமானியில் வெளியிடுவதற்காக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்த்துக்குக் கிடைத்துள்ளதென, கூட்டுத்தாபனத்தின் தலைவி கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்

Related posts: