உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!

Wednesday, December 13th, 2017

கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தொடக்கம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.

அதேபோல் , குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் கால வரையறை நாளை மதியம் 12 மணியுடன் நிறைவடைவதாக பதில் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Related posts: