உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலுமொரு மனு தாக்கல்!

Monday, December 4th, 2017

உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னான் உறுப்பினர் ஒருவரால் அடிப்படை உரிமை மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: