உள்ளூராட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் – உள்ளூராட்சி ஆணையாளர்!

Sunday, December 16th, 2018

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லவேண்டியிருப்பின் முற்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வெளியே செல்லும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக 11.12.2018 ஆம் திகதி கடிதத்துக்கு அமைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வெளியே செல்வார்களாயின் முற்கூட்டியே உரிய அனுமதி பெறவேண்டும்.

அனுமதி பெறாதவிடத்து “தழுவு அனுமதி” பெற முடியாது என்று ஆளுநரின் செயலர் குறிப்பிட்டுள்ளார் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts:

பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் - றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!
நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு...
ஜனவரி 10 முதல் பெரும்போக நெல் அறுவடை - கொள்வனவு செய்ய தாயாராக உள்ளதாக அரச நெல் சந்தைப்படுத்தல் சபை அ...