உள்ளுராட்சி சபைத் தேர்தல்: பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிக்க தீர்மானம்!
Wednesday, December 27th, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
புத்தாண்டு விபத்துக்கள் : 185 பேர் மருத்துவமனையில்!
எதிர்வரும் ஜனவரியிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணையாளர்!
4 வயது சிறுவன் உயிரிழப்பு - வீதியை புனரமைத்து தருமாறு வெளிஓயா மக்கள் போராட்டம்!
|
|