உள்ளுராட்சி சபைகள் நிலையியல் குழு சட்டத்துக்கு முரணாக செயற்படக்கூடாது!

Wednesday, June 6th, 2018

உள்ளுராட்சி சபைகளில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி பிரமாண அடிப்படையிலான மூலதன நிதி மற்றும் வேறு மூலகங்களின் நிதி தொடர்பான திட்டங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கும் முன்னர் நிதிக் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவின் முன் அனுமதியை பெறவேண்டுமென உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி குழுவுக்கு பாரப்படுத்தப்படாமல் மதிப்பீடுகள் மேற்கொள்வது கேள்வி அறிவித்தல் வெளியிடுவது நிலையியல் குழு சட்டத்திற்கு முரணானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: