உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை – பெப்பரல் !

Sunday, April 1st, 2018

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உரிய கால எல்லைக்குள் குறித்த திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் - தொழ...
கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு - இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்!
சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளத...