உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும்!

இலங்கை ஏற்றுமதிகளை அதிகரித்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாகவே உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக கடன்சுமையாலேயே வரிச்சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த வரிச்சுமையை அடுத்த தலைமைமுறைக்கும் கொண்டுச் செல்லக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஜு.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக்கிடைத்தமை, இந்த இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Related posts:
குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை!
வெளியானது தற்கொலைதாரிகளின் விபரங்கள் – சொத்துக்களும் முடக்கம்!
காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் - ஜனாதிபதி உறுதியாக இருப்பத...
|
|