உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இலங்கையின் சில பகுதிகள் இழக்கும் – கல்வி அமைச்சர்!

Saturday, June 3rd, 2017

இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும் உள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

தம்புள்ளை பொற்கோவில் மற்றும் காலி கோட்டை என்பன அவற்றுள்ள உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்குறித்த பிரதேசங்களை இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் முறையாக பராமரிக்காமையே இதற்கான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நிலையில் குறித்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்து பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

அதிக பயணிகளை ஏற்றிச்சென்றால் அரைச்சொகுசு பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்த...
மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...