உலக நீர் தினம் இன்று அனுஸ்டிப்பு!
Tuesday, March 22nd, 2016உலக நீர் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர்த் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.”நீரும் தொழில் வாய்ப்பும்”என்ற பிரதான தொனிப் பொருளின்கீழ் உலக நீர் தினத்தின்கொண்டாடப்படுகின்றது..அத்துடன் உலக நீர் தினத்தை முன்னிட்டு அருகி வரும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அவை அசுத்தமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு!
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது – பொலிஸார்!
கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கு வாய்ப்பு!
|
|