உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் – நிதியமைச்சர்!

சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
அனுமதி அட்டைகள் விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீட்சைகள் திணைக்களம்!
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் - பொதுமக்களிடம் சுகா...
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திறக்கப்படும் நிறுவனங்கள் வெளியிடப்பட்டுள்ள விஷேட ஆலோசனைக் கோவையை பின...
|
|