உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் – பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு!

Thursday, March 9th, 2017
உலக பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த வருடத்தில் 3.6 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு எதிர்வுகூறியுள்ளது.
இந்த பெறுமானம் இந்த வருடத்தில் 3 .3 சதவீதமாக இருக்குமென்றும் இதற்கு முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்தது.கடந்த வருடத்தின் உலக பொருளாதார வளர்ச்சிவேகம் 3 சதவீதமாக பதிவாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: