உலகம் முழுவதும் கொரோனாவின் தாண்டவம் – கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் மருத்துவம்!

Thursday, April 2nd, 2020

மனித உயிர்களை காவுகொள்ளும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 74 ஆயிரத்து 607ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 43 ஆயிரத்து 460 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: