உறுமொழிகள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டும்   – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

Thursday, November 30th, 2017

அரசாங்கம் வழங்கியுள்ள உறுமொழிகள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டும்  இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் மீதானதும், மனித உரிமைகள் பேரவையின் மீதானதுமான நம்பிக்கை தங்கியுள்ளது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போனோர் அலுவலகத்தை தவிர ஏனைய மறுசீரமைப்பு பொறிமுறைகளை உருவாக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: