உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!

Sunday, December 10th, 2017

உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், “சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்” என்ற, கருப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி  அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

Related posts:


கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...
மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒரே அரச கொள்கையில் செயற்பட வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிப...
ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரும் - நிதி செலுத்தப்பட்டுவிட்டதாக துறைசார்...