உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!
Monday, November 30th, 2020சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதற்தடவையாக சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முழுமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிப்பு - இராஜாங்க அமை...
வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை - வெளிநாட்...
|
|