உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!

மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க்க உயிரைகொடுத்த இயேசு கிரிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இந்நாள் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறானது இலங்கையில் பல உயிர்களை காவு கொண்ட தினமாக காணப்பட்டது.
அதேபோலு இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை வீட்டில் இருந்தவாறு கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ். முற்றவெளி விழிப்புணர்வு!
யாழ்ப்பாணத்தில் 58 ஆபத்தான நபர்கள்: பொலிஸார் அதிரடி!
8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் - ஆசிரியர் விளக்கமறியலில்!
|
|