உயிரிழப்புக்களால் வரும் நட்டத்தை ஈடு செய்ய குறிவைக்கப்படுவோர் சிறார்கள் தான் – மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்!

Thursday, May 31st, 2018

புகைப் பொருளை பயன்படத்தியதால் உயிரழக்கும் தமது வாடிக்கையாளர்களை ஈடு செய்ய புகைப்பொருள் நிறுநிறுவனங்கள் சிறுவர்களையே இலக்கு வைக்கின்றன. என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெற்றோர் இந்த விடயத்திலாவது கட்டாயம் கவனம் செலுத்தி தமது பிள்ளைகளைப்பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

இலங்கையில் நாளொன்றுக்ககு 72 பேர் உயிழக்கும் போது புதிதாக 80 பேரையாவது புகைத்தலுக்கு ஆளாக்க அவர்கள் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொள்வார்கள் என்பது உண்மை. அவ்வாறான தந்திரோபாயங்களுக்கு எதிராகச்செயற்படுதல் நிரந்தர மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: