உயர் நீதிமன்ற நீதிபதியாக பிதுஷினி பெர்னாண்டோ பதவியேற்பு!

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
Related posts:
அதிகரிக்கிறது வைரஸ் காய்ச்சல் : மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல் !
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து!
|
|