உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, December 30th, 2020

உயர்தர மாணவர்களுக்குரிய பாட புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் இன்னமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர் ஒன்லைன் தொழில்நுட்ப கற்பித்தல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் அதிகாரிகள் தேவையற்ற அழுத்தம் கொடுத்தால், அவர்கள் பதவி விலக வேண்டியிருக்கும் என்றும் அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: