உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, August 27th, 2021

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: