உயர்தர பரீட்சை முறைகேடுகளை விசாரணை செய்ய விசேட குழு!

Wednesday, August 10th, 2016

தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பிலான பரீட்சை சட்டங்களை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பான சம்பங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

Related posts: