உயர்தர பரிட்சை முடிவுகள்; முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்..!

Sunday, December 30th, 2018

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

இதற்கமைய பரீட்சையில் தோற்றியவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளங்களில் பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்

அவர்களுள் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து  907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதேநேரம், 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related posts: