உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள்!

Thursday, August 11th, 2016

நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளின் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts: