உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதிமுதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இதுவரை அவசர சேவைகளில் ஈடுபட்டுவந்த காவுவண்டிகள் இனி நோயாளரை இடமாற்றும்!
இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர...
தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - தொழில் அ...
|
|