உமாஓமாதிட்டம்தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Saturday, July 8th, 2017

பாதிக்கப்பட்டமக்களின் நலன்களைகருத்தில் கொண்டு உமாஓமா திட்டத்தைதற்காலிகமாக இடைநிறுத்துவதாக சுற்றாடல் அமைச்சுஅறிவித்துள்ளது.இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஊவாபரணகம, வெலிமட,பண்டாரவளை,எல்லை, ஹாலியெல, மற்றும் வெல்லவாயஉள்ளிட்ட ஆறு பிரதேசங்களில் பாரியசுற்றாடல் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

குறித்தபகுதிகளைச் சேர்ந்தமக்கள் இத்திட்டத்தினால் பாரியநெருக்கடிகளுக்குமுகங்கொடுத்துவரும் நிலையில் இத்திட்டம் தொடர்பில் ஆராயுமாறுநிபுணர்களிடம் பணிப்புரைவிடுக்கபட்டது.

இந்நிலையிலேயேபாதிக்கப்பட்டமக்களுடனானகலந்துரையாடலையடுத்துஉமாஓமாதிட்டத்தைதற்காலிகமக இடைநிறுத்துவதாகசுற்றாடல் அமைச்சுஅறிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பில் ஆராயும்பொருட்டு நோர்வேநிபுணர்கள் குழுவொன்றுநேரில் ஆராய்ந்துவரும் ஓகஸ்ட் மாதம் அறிக்கைசமர்ப்பிக்கவுள்ளது.

இதனிடையேஉமாஓமாதிட்டம் குறித்துஉள்நாட்டுமற்றும் வெளிநாட்டுநிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: