உத்தியோக பூர்வ விஜயமாக மலேசியா சென்ற பொலிஸ்மா அதிபர்!

Friday, March 24th, 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று காலை 210 வது ரோயல் மலேசிய பொலிஸ் தினத்தில் கலந்து கொள்வதற்காக மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்  என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Related posts: