உதவிக்கு 1919 அழையுங்கள் – ஜனாதிபதி

Wednesday, May 18th, 2016

நாட்டில் அனர்த்தங்களுக்குள்ளான பகுதிகளுக்கு அரச அதிகாரிகள் வருகை தராமல் காணப்படுமாயின் அது தொடர்பில் மிக விரைவாக 1919 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016-05-18_at_08-07-32

Related posts: