உதய ஆர்.செனவிரத்ன ஜனாதிபதி செயலாளராக நியமனம்!

Friday, July 6th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக உதய ஆர்.செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த சிவில் ஊழியரான இவர் இன்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: