உணவு உற்பத்தி செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, November 2nd, 2017

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts: