உணவுப் பொருட்களுக்கும் வர்ணக்குறியீடு!

Tuesday, April 16th, 2019

திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: