உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, November 15th, 2016

உடுவில் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிப்யாக வளர்ப்பு ஆடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுன்னாகம் பிரதேச நிர்வாக செயலாளர் அரசன் சந்திரன் (வலன்ரயன்)  அவர்களால் நேற்றையதினம் குறித்த பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

image-0-02-06-c0d6ab8e387cf650cc33e43ba896f9f19994d51ccf413a9830161669badb77b2-V

Related posts: