உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் விரும்பவேண்டும் – இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானதாசன்
Monday, July 24th, 2017இலங்கை மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை விரும்ப வேண்டும். உடல் உறுப்பு தானம் ஊடாக இறந்த பின்னரும் பலரை வாழ வைக்கலாம் என இலங்கையில் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் குமாரதாசன் ஞானதாசன் கூறியிருக்கின்றார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் கடந்த ஜீலை மாதம் 07ம் திகதி இலங்கையில் முதல் தடவையாக இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணர் குமரதாசன் ஞானதாசன் யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ஜனாதிபதி அமெரிக்கா பாராட்டு!
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு - பேராதனை பல்கலைக்கழகம்!
யாழ்ப்பாணத்தில் வாழை மற்றும் மாம்பழ செய்கைகள் வெற்றியடைந்துள்ளன விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|