உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்!

Saturday, October 27th, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார் .

அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: