உக்ரைன் போர் எதிரொலி – ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Monday, March 7th, 2022

உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இவ்வாறு தொடர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை நிறுத்தப்போவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோப்ளோட் விமான நிறுவனம் கூறியுள்ளது.

இதன்படி பெலராஸ் தவிர அனைத்து சர்வதேச விமான சேவையையும் மார்ச் 8 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts: