ஈ.பி.டி.பி யின் கொள்கையே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் – தெளிவுபடுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – (வீடியோ இணைப்பு)

Thursday, July 13th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கொள்கையே தமிழ் மக்களுக்கு சரியானதும் நிரந்தரமானதுமான தீரவுக்கான வழி என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


எச்சரிக்கை ! அதிதீவிர புயலாக மாறியுள்ள "வர்தா!
இரத்துச் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மதுபான நிலையங்களின் அனுமதியை நிறுத்த வேண்டும் - சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!
இஸ்லாம் மத பாடசாலை நூல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 பேர் கைது!