ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!

Wednesday, September 1st, 2021

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: