ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!
Thursday, June 28th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் கலட்டி இராமநாதன் வீதியின் திறந்துவைக்கப்பட்டது. நேற்றையதினம் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த அலுவலகம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தோழர் நந்தன் ஆகியோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்!
விமான நிலையம் திறக்கப்படாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு!
|
|